ஆவி ஓட்டிச் சென்ற ஆளில்லா பைக்.. பதறிய மக்கள்.. பீதியைக் கிளப்பும் வீடியோ..!!

Read Time:1 Minute, 18 Second

பிரான்ஸ் நாட்டில் ஆளில்லாமல் சாலையில் உலவிய பைக் பற்றிய ரகசியம் வெளியாகியுள்ளது. அண்மையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் ஆளில்லாமல் பைக் ஒன்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஓட்டுபவர் இல்லாமல் செல்லும் வீடியோவை ஆவி ஓட்டிச்சென்றதாக பீதியைக் கிளம்பும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த வாகனத்தை ஓட்டியவர் விபத்துக்குள்ளான பிறகு வாகனம் ஆளில்லாமல் சென்றிருக்கிறது.

கியர் மாற்றப்படாத நிலையில் விபத்தில் ஆக்ஸிலேட்டர் கோளாறும் ஏற்பட்டதால் பைக் தானாகவே ஓடியுள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆனால், நல்ல வேளையாக ஆளில்லாமல் தறிகெட்டு ஓடிய பைக் யார் மீது மோதவில்லை. ஓட்டியவரும் விபத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தப்பிவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்: சன்னி லியோன் திடீர் அறிவிப்பு..!!
Next post நடிகை பாவனா – நவீன் திருமண தேதி அறிவிப்பு..!!