BiggBoss நிகழ்ச்சியில் அஜித், விஜய் போட்டியிட்டால் சுவாரஸ்யமாக பார்ப்பேன்- பிரபல நடிகர்..!!

Read Time:1 Minute, 18 Second

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அஜித், விஜய். இவர்களை பற்றி எந்த தகவல் வந்தாலும் ரசிகர்களிடம் பிரபலம். அதேபோல் பிரபலங்கள் பலரும் இவர்களின் ரசிகர்களாகவும் உள்ளனர்.

அண்மையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது அடுத்தடுத்த சினிமா பயணங்கள் குறித்து ஒரு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம், அடுத்து வரும் BiggBoss சீசனில் இந்த 5 பேர் நிகழ்ச்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பவர்கள் யார் என்று கேட்டுள்ளனர். பொதுவாக நிகழ்ச்சியில் நமக்கு பிடித்தவர்கள் உள்ளே இருந்தால் நமக்கு பார்க்க ஆர்வமாக இருக்கும்.

உதாரணத்துக்கு விஜய், சிம்பு, ரஜினி அவர்கள் உள்ளே போறார்கள் என்றால் நமக்கு நிகழ்ச்சி பார்க்க தோன்றும். பிடித்தவர்கள் என்றால் அவர்கள் மூன்று பேர் அடுத்து அஜித், கமல்ஹாசன், தனுஷ் போன்றோரை சொல்லலாம் என்று பேசியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் கண்முன் மனைவிக்கு ஏற்பட்ட துயரம்… வட்டி கட்டாததால் அரங்கேறிய அவலம்..!!
Next post அடிக்கடி வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?..!!