இளம் நடிகருக்கு அம்மாவான பிரபல நடிகை மீனா..!!

Read Time:1 Minute, 16 Second

நடிகை மீனா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர். அஜித், விஜய் என பல நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர். திருமணமாகி பின் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.

அவரது மகள் நைனிகா தெறி படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை மீனா மலையான சினிமா பக்கம் எண்ட்ரி கொடுத்தார்.

மோகன் லாலுடன் திருஷ்யம் ஹிட்டாக தொடர்ந்து அவரோடு முந்திரிவள்ளிகள் படத்தில் நடித்தார். மேலும் திருஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

இதில் இளம் நடிகரான பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்க்கு அம்மாவாக நடிக்கிறாராம். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 80 வருடத்திற்கு முன்பே ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நடனம் ஆடிட்டாங்க மக்களே..!! (வீடியோ)
Next post உடலுறவை சிறப்பாக்கும் சில விஷயங்கள்..!!