நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து சில்மிஷம் செய்த இளைஞன்..!! (வீடியோ)
Read Time:43 Second
வாக்கிங் போகும் பெண்ணை நடுரோட்டில் வைத்து கட்டிபிடித்த நபரை தர்ம அடிகொடுத்துள்ளனர் அங்குள்ள மக்கள்.
குறித்த காணொளியில் நபர் ஒருவரை பெண் சரமாரியாக அடிக்கிறார். மேலும் அந்த நபரை சுற்றிவளைத்து பலர் நின்று திட்டுவதோடு அடிக்கவும் செய்கின்றனர்.
என்னை மனித்து விட்டுவிடுங்கள் அக்கா என்று அடிக்கும் அந்த பெண்ணை பார்த்து கேட்கிறார் அந்த நபர். இந்த காணொளியை நீங்களே பாருங்கள்.
Average Rating