காமசூத்ரா அல்ல! இது வேறு! பிரபல பாலிவுட் நடிகையின் புதிய திட்டம்..!!

Read Time:1 Minute, 13 Second

பாலிவுட் சினிமா சர்ச்சைகள் நிறைந்தது என சில நடிகைகள் சொல்வார்கள். பல நடிகைகள் இருக்கும் அந்த பெரிய திரையுலகில் நடிகைகள் படங்களில் கவனமாக இருந்து வருகிறார்கள்.

சிலர் நடிப்பது போக சொந்தமாக பிசினஸ் செய்கிறார்கள். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே அதில் சம்பாதித்த பணத்தை அழகு நிலையம், கன்ஸ்ட்ரக்சன் என முதலீடு செய்கிறார்கள்.

தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான ஜாக்குலின் சீன ஹோட்டல் ஒன்றை துவங்கவுள்ளாராம். இதற்கு காமசூத்ரா என பெயர் வைத்துள்ளாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கு பெயர் காம சூத்ரா கிடையாதாம். கேமசூத்ரா என்பதாம். இலங்கையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தர்ஷன் என்பவருடன் இணைந்து செய்கிறாராம்.

கேம என்றால் உணவு என்று அர்த்தமாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது..!!
Next post மதுவால் மனித மூளையில் ஏற்படும் தாக்கம்..!!