சிரஞ்சீவியுடன் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்..!!

Read Time:1 Minute, 37 Second

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார்.

தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

சைராவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. இது சிரஞ்சீவியுடன் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். எனவே, இது விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுக்கும். இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2017: இதுவும் கடந்து போகும்..!! (கட்டுரை)
Next post இதெல்லாம் இல்லாமல் திருமணமா?.. மணமகள் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!! (வீடியோ)