நகர்புறத்தில் ஹரிஷ், ரைசா உல்லாச உலாவா?..!!
Read Time:1 Minute, 21 Second
பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஹரிஷ், ரைசா. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மக்களால் நல்ல வரவேற்பு எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஹரிஷ், ரைசா பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வரத்தொடங்கின .
இந்நிலையில் ஒரு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. அதாவது ஹரிஷும் ரைசாவும் ஒன்றாக பைக்கில் ஊர் சுற்றவது போல் உள்ளது இந்த புகைப்படம். இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் சுற்றுவது சென்னை போல் இல்லாமல் நகர்புறத்தில் ஜாலியாக பைக்கில் சென்ற பொது மக்கள் படம்பிடித்து போல் உள்ளது இந்த புகைப்படம்.
அதே சமயம் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இளம் இயக்குனர் இளன் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் ஷூட்டிங் புகைப்படமோ என்ற சந்தேகமும் எழுகிறது. இதுபற்றி அவர்கள் வாய்திறந்தால் தான் தெரியும்.
Average Rating