தங்கத்தை தானமாக கொடுத்த ஜெசிக்காவை மறக்கமுடியுமா?… குயிலின் அருமையான பாடல் இதோ..!! (வீடியோ)

Read Time:54 Second

கடந்த 2015ம் ஆண்டில் பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கம் வாங்கி உலகத்தில் அனைத்து தமிழர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்டவர் ஜெசிக்கா.

தான் வாங்கிய தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பளிப்பாக கொடுத்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்.

தற்போதும் அனைத்து தமிழர்களின் நெஞ்சில் நிற்கும் ஜெசிக்கா “உலகத் தமிழர்க்கோர் தமிழிருக்கை” என்ற பாடலை பாடி மீண்டும் அனைத்து நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்..!!
Next post 90களில் கலக்கிய கவர்ச்சி நடிகை விசித்ராவா இப்படி- ஆளே மாறிய நடிகை..!! (வீடியோ)