தொகுப்பாளினி ரம்யா போட்ட புதிய வீடியோ- வைரலாக ஷேர் செய்யும் ரசிகர்கள்..!!

Read Time:1 Minute, 10 Second

தொகுப்பாளினி ரம்யா எப்போதும் ரசிகர்களுடன் ஒரு தொடர்பிலேயே இருப்பார். ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

அதோடு தான் செய்யும் புது விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சரி அதை டுவிட்டரில் ஷேர் செய்வார். அண்மையில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடலுக்கு வித்தியாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

தற்போது அவருடைய வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிருக்கு போராடிய நோயாளி…. நர்ஸ் செய்த அறுவறுப்பான செயல்..!!
Next post எதற்கு விட்டமின் – ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் தெரியுமா?..!!