ஹன்சிகா நீ வேனும்…கதறி அழும் மண்ணை சாதிக்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 23 Second

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. தொடர்ந்து இவரது கால்ஷீட் கிடைக்க தயாரிப்பாளர்கள் முதல் அனைவரும் தவமாய் தவமிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது புதுமுக நடிகைகளின் வரவேற்பைத் தொடர்ந்து ஹன்சிகாவிற்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தற்போது பிரபுதேவா நடித்து வரும் குலேபகாவலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் அனைவராலும் பங்கமாக கலாய்க்கப்படும் மனிதர் மண்ணை சாதிக் தான். இவர் வீடியோ வெளியிட்டாலே நெட்டிசன்கள் மீம் போட்டு நாசம் செய்து விடுவார்கள்.

அப்படியிருக்க, தற்போது நடிகை ஹன்சிகா வேனும் என்று ஒர்டு வீடியோ படு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹன்சிகாவை லவ் பன்னுவதாகவும், அவர் தனக்கு வேனும் என்றும் கதறி அழுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணர்ச்சிகள் உருவாக்கும் நோய்கள்..!!
Next post மாமன் மகளுடன் பேஸ்புக்கில் பாடிய இளைய தளபதி விஜய்யின் அம்மா..!! (வீடியோ)