இந்தி படத்தில் நடிக்க சிரமப்படும் நித்யா மேனன்..!!

Read Time:1 Minute, 10 Second

விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற மெர்சல் படத்தை தொடர்ந்து நித்யா மேனன் தற்போது, `பிராணா’ மற்றும் `அவ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தயாராகி வரும் படம் ‘பிராணா’. வி.கே.பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில், 4 மொழி படங்களுக்கும் தேவையான காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்கள். இதில் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் நித்யாமேனன், இந்தியில் நடிக்கும் போது மட்டும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் தெலுங்கில் உருவாகி வரும் `அவ்’ படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; அழகுக்கும் கடுகு எண்ணெய்..!!
Next post ஜார்க்கண்டில் கவுரவக்கொலை: பெற்ற மகளை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை கைது..!!