என்ன மாதிரி இருந்துட்டு என்ன மாதிரி வேலை பாக்குதுமா இந்த பொன்னு..!! (வீடியோ)
Read Time:40 Second
திருட்டுகள் நடக்கும் இடத்தில் இருக்கும் சிசிடிவி கமெரா இருப்பது தெரிந்தும் சிலர் திருடுகின்றனர். ஆனால் இங்கு யாருமில்லை என்று இந்த பெண் திருடுகிறார் ஆனால் அதையும் ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுவிட்டார்.
ஓடும் ரயிலில் பெண் பயணி ஒருவர் சக பயணியின் பையில் இருந்து பர்ஸை எடுக்கிறார்.
இந்த காணொளியை மேல் இருக்கையில் இருக்கும் பயணி ஒருவர் எடுத்துள்ளார்.
Average Rating