ஈரானில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்…!!

Read Time:1 Minute, 34 Second

ஈரான் நாட்டின் மிலன் பகுதியில் நேற்று மாலை 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
டெஹ்ரான்:

ஈரான் நாட்டின் மிலன் பகுதியில் நேற்று மாலை 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிலன் பகுதியில் நேற்று மாலை 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு இணைய தளத்தில் செய்தி வெளியானது.

இந்த திடீர் நிலநடுக்கத்தினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் கூடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த நவம்பரில் ஈரான் – ஈராக் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 530 பேர் பலியாகினர். அத்துடன், ஆயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம்: கமல், ரஜினி பட இயக்குனர்…!!
Next post மனவுறுதியின் மகிமை..!! (கட்டுரை)