ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்..!!

Read Time:2 Minute, 51 Second

பெண்களை பொறுத்தவரையில் ரகசிங்கள் காப்பதுல ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் வைத்திருப்பது, மெசேஜ் அனுப்பினால் அதிலும் பல மர்மங்கள் ரகசிங்கள் மறைந்திருக்கும்.

உதாரணத்திற்கு சரி போயிட்டு வா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்வார்கள். ஆனால் நண்பருடன் வெளியே போய்விட்டு மறு படியும் வீடு திரும்பினால் என்னைவிட உனக்கு உன்னோட நண்பர்கள்தான் முக்கியமா போயிட்டாங்களா என்று கேட்பார்கள்.

இது போன்று பெண்கள் ஒரு வார்த்தையில் ஆண்களை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அப்படி மூட் அவுட் செய்யும் சில வார்த்தைகள் இதோ.

ம்ம்ம்..!

இந்த வார்த்தையை பொறுத்தவரையில் இன்று வரை பொருளில்லை. ஒரே ஒரு ரியாக்ஷன் அவ்வளவுதான் இதனை கடவுளால் கூட கண்டு பிடிக்க முடியாது.

சும்மாதாங்க ஒண்ணுமில்லை..

இந்த சும்மாதாங்க ஒண்ணுமில்லை என உங்களோட காதலி கூறினால் அதனை சாதாரணமாக விட்டு விடாதீங்க, என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து செல்லுங்கள். இதில் பல ஆயிரம் பிரச்சனைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு நேரமா..

மேக்கப் செய்வதற்கும் பல உடைகளை மாற்றுவதற்கும் பல மணி நேரம் பெண்கள் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் என்றாவது ஒரு நாள் 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கு சீக்கிரம் ரெடியாக தெரியாதா என்று சொல்வார்கள். அப்போது ஆண்களுக்கு எங்கிருந்துதான் கோபம் வருமா தெரியாது.

மேக்கப் அதிகமா..

பெண்களை பொறுத்தவரையில் மேக்கப் போடுவதற்கு அவர்கள் ஒரு நாள் முழுவதும்கூட எடுத்துக்கொள்வார்கள். அந்த சமயத்தில் ஆண்கள் போய் கேட்டால் மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றால் உடனே மூஞ்சியை தூக்கி வைத்துகொள்வார்கள்.

இதனால் ஆண்கள் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ எதையும் கேட்காமல் கண்டும் காணாமல் போய்விடுவதே சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் கட்சிகளின் போகிக் கொண்டாட்டம் இப்படித்தான் இருந்ததா? …!!(வீடியோ)
Next post விஜய் படத்திலிருந்து விலகிய ஜோதிகா, ஆனால் தொடரும் அதிர்ஷ்டம்…!!