அந்தாள நிம்மதியா விடுங்க – ஓவியா வேண்டுக்கோள்…!!

Read Time:59 Second

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா மிகப்பிரபலம் ஆகிவிட்டார். இவர் பல கலை நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து வருகின்றார்.

இந்நிலையில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வந்தது, இவை வதந்தி தான் என சிம்பு ஓவியா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் போன் செய்து பேசி முற்றுப்புள்ளி வைத்தார்.

இதை தொடர்ந்து ஓவியா ‘தயவு செய்து அந்தாளை(சிம்பு) நிம்மதியாக இருக்க விடுங்கள், ஏன் இப்படி வதந்திகளை கிளப்புகிறீர்கள்’ என கூறினார்.

அதற்கு சிம்பு ‘அட இது தான் நம்ம விளம்பரமே, இது இல்லை என்றால் நம் மார்க்கெட் என்ன ஆவது’ என்று கலகலப்பாக கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி: ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர்
Next post ‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்..!! (கட்டுரை)