நடிகையை பார்த்து பயந்த ஆர்யா…!!

Read Time:1 Minute, 26 Second

சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஆர்யா கதாநாயகனாக நடிக்க, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா

சைகல் கதாநாயகியாக நடிக்கும் படம் கஜினிகாந்த். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் குறித்து ஆர்யா பின்வருமாரு பேசினார், சாயிஷா ‘வனமகன்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். அதே சமயம் அதிரடியாக நடனம் ஆடி இருந்தார். எனவே, கஜினிகாந்த் படத்தில் அவருடன் பாடலுக்கு நடனம் ஆட பயந்து கொண்டிருந்தேன்.

நானும் சாயிஷாவும் நடனம் ஆடிய பாடல் காட்சி பாங்காங்கில் படமாக்கப்பட்டது. ஒரு வழியாக அவருடன் கஷ்டப்பட்டு ஆடினேன். பின்னர் சென்னை வந்து பாடலை எடிட்டிங் செய்தபோது, சாயிஷா பயங்கரமாக நடனம் ஆடி இருக்கிறார். அனைவரும் என்னை, நீங்க என்ன பக்கத்தில் சும்மா நிற்கிறீர்கள் என்று சொன்னார்கள் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளூராட்சி சபைத்தேர்தல்: சிதறப்போகும் தமிழ் வாக்குகள்? – நிலாந்தன்..!! (கட்டுரை)
Next post மாதவிலக்கின்போது மார்பகங்கள் வலிப்பதேன்?