ஓரினச்சேர்க்கையாளரான நடிகை, ரசிகர்கள் அதிர்ச்சியில்!!

Read Time:1 Minute, 6 Second

நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மெர்சல் கூட மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் இவர் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிளாமர், லிப்-கிஸ் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

ஆனால், தற்போது நடித்து வரும் அவே என்ற தெலுங்குப்படத்திற்காக இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம்.

மேலும், இப்படத்தில் லிப்-கிஸ் போன்ற காட்சிகளிலும் இவர் நடிக்க, நித்யா மேனன் ரசிகர்களுக்கு கடும் ஷாக் தான்.

ஏன் இப்படி திடிரென்று நித்யா மேனன் மாறினார், மேலும், இனி வரும் படங்களிலும் துணிந்து இதுபோன்று நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!!
Next post மழை நீர் தேங்கியிருந்த குழாயை பாம்பு ஒன்று முழுங்கியது..!! (வீடியோ)