ஆக்‌ஷன் வேடத்தில் நிகிஷா !!

Read Time:44 Second

தெலுங்கில் புலி, தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள் படங்களில் நடித்தவர், நிகிஷா படேல். இப்போது ஒரு தெலுங்கில் ரவுடி போலீஸ் படத்தில் ஆக்‌ஷன் வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நிஜத்தில் நான் குத்துச்சண்டை வீராங்கனை என்பதால், முழுமையான ஆக்‌ஷன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது இப்போது நிறைவேறியுள்ளது. இனி முழுக்க, முழுக்க ஆக்‌ஷன் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 22.!!
Next post பிரண்டையின் பயன்கள்!!