பக்ரைன் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள்; கணக்கெடுப்பில் தகவல்

Read Time:51 Second

வளைகுடா நாடான பக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் வேலைக்காக குடியேறி வருகிறார்கள். அதனால் அங்கு இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அங்குள்ள மக்கள் தொகை 7 லட்சத்து 53 ஆயிரம். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரம். அதாவது, மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். மேலும், மாதந்தோறும் 5 ஆயிரம் இந்தியர்கள், பக்ரைனில் குடியேறுவதாக அந்நாட்டின் இந்திய தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post இடதுசாரிகள் ஆதரவு வாபஸானது-நாளை ஜனாதிபதியிடம் கடிதம்