சினிமாத்துறையில் இணையுமுன் நட்சத்திரங்கள் ஆற்றிய தொழில்கள்

Read Time:2 Minute, 8 Second

சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள்—– தொழில்
ஜெமினி கணேசன் -போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த் -அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன் -சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன் -பத்திரிகையாளர்
ஆனந்தராஜ் -சாராய வியாபாரம்
சிவகுமார் -ஓவியர்
ரஜினிகாந்த் -பஸ் கண்டக்டர்
ஜெய்கணேஷ் -காய்கறி வியாபாரம்
நாகேஷ் -ரயில்வே குமாஸ்தா
பாண்டியன் -வளையல் கடை
விஜயகாந்த் -அரிசி கடை
ராஜேஷ் -பாடசாலை ஆசிரியர்

ஆர்.சுந்தர்ராஜன் -பேக்கரி உரிமையாளர்
பாக்யராஜ் -ஜவுளிக்கடை
அஜீத்குமார் -டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன் -உணவு விடுதி
பாரதிராஜா -மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ் -ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன் -கணக்காளர்
பாலச்சந்தர் -கணக்காளர்
விசு -டி.வி.எஸ். நிறுவன பணியாளர்
தலைவாசல் விசை -ஓட்டல் பணியாளர்
மோகன் -வங்கி ஊழியர்
ராஜீவ் -ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர் -மேடை நாடக ஒலி அமைப்பாளர்
தியாகராஜன் -இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன் -எல்லா தொழிலும் செய்துள்ளார்
கவிஞர் வைரமுத்து -மொழி பெயர்ப்பாளர்
சேரன் -சிம்சன் நிறுவன தொழிலாளி
சரத்குமார் -பத்திரிகை அலுவலக நிர்வாகி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாள சிறையில் கம்பி எண்ணும் கடத்தல் மன்னன் சோப்ராஜின் காதலுக்கு போலீஸ் `திடீர்’ தடை
Next post ஜிம்பாப்வேயில் சமரசம்