கலவியில் முத்தம்(அவ்வப்போது கிளாமர்)!!
தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.
கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.
ஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.
நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் – பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.
நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் – பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
Average Rating