நடிகர் கதிர் திருமணம்!!

Read Time:1 Minute, 3 Second

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கதிர். அதன் பிறகு கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து வருகிறார்.

கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சஞ்சனாவுக்கும் வருகிற 4ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் காலை 5 மணிக்கு திருமணம் நடக்கிறது. 3ம் தேதி மாலை 6 மணிக்கு பெருந்துரை அருகே உள்ள மேட்டுக்கடையில் உள்ள மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. ‘இது பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம். சென்னையிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது’ என்றார் கதிர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹுவேய், ZTE நிறுவன போன்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா உளவு அமைப்புகள் எச்சரிக்கை!!
Next post கர்ப்பிணியாக நடிக்க கஷ்டப்பட்டேன் : இவானா!!