முல்லைக்கடலில் புலிகளின் படகுமீது விமானத்தால் தாக்குதல்

Read Time:59 Second

நேற்று காலை 8மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து பனியில் ஈடுபட்டிருந்த வேளையில் புலிகளின் படகுகள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் புலிகளின் படகுகள் சென்று கொண்டிருந்ததை அவதானித்த விமானப்படையினர் தாக்குதலை மேற்கொண்டன. இந்த தாக்குதலில் ஒரு படகு முற்றாக தகர்க்கப்பட்டதோடு 6 படகுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு மற்றுமொரு ‘முரளிதரனாக’ அஜந்த மெண்டிஸ்?
Next post சீனாவில் ஒரே சுரங்கத்தில் 15 டன் தங்கம்!