5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியரின் ‘பச்சை குத்தும் பழக்கம்'(உலக செய்தி)!!

Read Time:1 Minute, 9 Second

அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட, 5000 வருடங்கள் பழைமை வாய்ந்த மம்மிகள் இரண்டில் பச்சை குத்தியிருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் மம்மி மற்றும் பெண் மம்மி ஆகிய இரண்டையும் ஆய்வுக்குட்படுத்திய வேளையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

18 – 20 வயதுகளில் இறந்திருக்கக்கூடியதாக கருதப்படும் ஆண் மம்மியின், மேல் தோள்பட்டையில் காளையொன்றின் வடிவம் பச்சையாகக் குத்தப்பட்டுள்ளதோடு, பெண் மம்மியில் அதே மேல் தோள்பட்டையில் ‘S’ எனும் வடிவத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பழங்கால எகிப்திய மக்கள் பச்சை குத்துதலை பழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்(வீடியோ)!!
Next post தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு (அவ்வப்போது கிளாமர்)!!