சிறீ. மு. காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சத்தியப் பிரமாணம்

Read Time:51 Second

இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அந்தக் கட்சியின் வெற்றிடமாகவுள்ள தேசியப் பட்டியலுக்கு ஹக்கீமின் பெயரை முன்மொழிந்திருந்தார். இதனையடுத்து இவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பள உயர்வுப் போராட்டம் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்வேன் -லால்காந்த சூழுரை
Next post கல்முனையில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் பலி