கொழும்பு லேக்கவுஸ் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது

Read Time:32 Second

இன்றுபகல் லேக்கவுஸ் பகுதியில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. தேசிய தொழிற்சங்கத்தின் மத்திய நிலையத்திற்கு சொந்தமான தொழிற்சங்கங்கள் பலவற்றின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசாங்கத்தைக் கவிழ்க்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் என ஜனாதிபதி தெரிவிப்பு
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…