இந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்(சினிமா செய்தி )… !!

Read Time:1 Minute, 18 Second

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும்.

ஆனால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர் இயக்கத்தில் வெளிவந்த Sonu Ke Titu Ki Sweety என்ற படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

முன்னணி நடிகர்கள் படங்களே பாக்ஸ் ஆபிஸில் தடுமாற, இப்படி புதுமுகங்கள் நடித்த படம் வசூல் சாதனை படைப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

மேலும், இதற்கு முன் சிறுபட்ஜெட் படங்களில் சாய்ரட் என்ற படம் ரூ 100 கோடிகள் வரை வசூல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் மூலம் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பிரச்சனை இல்லை, நல்ல கதை என்றால் படம் வசூலை வாரிகுவிக்கும் என்ற எண்ணத்தை Sonu Ke Titu Ki Sweety படம் விதைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணாக மாறிய அனிருத் – வைரலாகும் புகைப்படம்(சினிமா செய்தி ) !!
Next post நகை கடையில் திருடி மரண அடி வாங்கும் திருடன்(வீடியோ)!!