போர் நிறுத்தம் அறிவித்த போராளிகள்(உலக செய்தி )!!

Read Time:52 Second

டமாஸ்கசுக்கு வெளியே, கிழக்கு கூட்டாவின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் எஞ்சியிருக்கும் சிரிய போராளிகள் குழு ஒன்று, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க ரஷ்ய இராணுவம், சிரியாவின் நேச நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு இந்த அறிவிப்பு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மற்றொரு இடத்தில் உள்ள போராளிகளும் இதே முடிவை எடுத்தனர். இதுவரை 70 சதவீத பகுதிகளை சிரிய துருப்புகள் தங்கள் வசம் எடுத்துள்ன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணுக்கு பாலியல் சேட்டை விடுத்த மூவர் விளக்கமறியல்!!
Next post நடராஜன் இறந்த மருத்துவமனையில் CCTV இல் சிக்கிய ஜே. ஆவி( வீடியோ) !