தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டதால் மகளை கொன்ற தாய்(உலக செய்தி)!!

Read Time:1 Minute, 11 Second

மும்பையில் தனது இளம்வயது மகளை கொலை செய்த குற்றத்திற்காக தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திவ்யா என்ற இளம்பெண் தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

இதனால், கோபமடைந்த அவர், துப்பட்டாவை எடுத்து தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கியவாறு மாட்டியுள்ளார்.

தந்தை வந்து கேட்டபோது, மகள் தூக்கில் தொங்கிவிட்டாள், எதற்கென்று தெரியாது எனக்கூறி பாசாங்கு செய்துள்ளார். ஆனால் தனது மனைவியின் மீது சந்தேகமடைந்த கணவர், இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து உண்மை வெளிவந்துள்ளது.

இந்த கொலை குற்றத்திற்காக தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை(அவ்வப்போது கிளாமர் )?
Next post திருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள்(சினிமா செய்தி)… !!