ஏலத்தில் விடப்படும் டிரம்ப் நிர்வாண சிலை !!

Read Time:51 Second

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இது வடிவமைக்கப்பட்டது.

ஜனாதிபதியான பிறகு அந்த சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏலம் வருகிற மே 2 ஆம் திகதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் நடக்கிறது. இந்த சிலை 13 லட்சம் முதல் 22 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை!!(கட்டுரை)
Next post புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!!