தினந்தோறும் கிளாமர் படங்கள்..

Read Time:2 Minute, 21 Second

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

நிதர்சனம்.நெற் இணையமான மேற்படி இணையத்தில் வெளிவரும் தினந்தோறும் கிளாமர் பகுதி குறித்து கடந்த சில நாட்களுக்குள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மின்னஞ்சல் எமக்குக் கிடைக்கப் பெற்றன. அதில் ஒருசில விமர்சனங்களை மட்டும் நாம் பிரசுரித்து இருந்தோம். அவ்விமர்சனங்களில் சில “இது தேவையற்ற விடயம் எனவும், தரமான இவ்விணையத்திற்கு இது நல்லதல்ல” எனவும் சிலர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து தினந்தோறும் கிளாமர் பகுதியை நிறுத்தலாமாவென? நாம் சிந்தித்த வேளையில் எமக்குக் கிடைத்த மின்னஞ்சல்களை தொகுத்து நாம் ஆராய்ந்த போது அவற்றில் தொன்னூறு வீதமான மின்னஞ்சல்கள் இதனைத் தொடர்ந்து பிரசுரிக்கும்படி குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் காரணமாகவே அதனை நாம் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கிறோம். ஆயினும் இதனை விரும்பாதவர்கள் பார்க்கக் கூடாது எனும் காரணத்தினாலேயே உள்பக்கத்தில் படங்களை பிரசுரிக்கிறோம். இருப்பினும் தொடர்ந்தும் நாம் பிரசுரிப்பதா? இல்லையா?? என்பதைத் தீர்மானிக்க உங்கள் கருத்துக்களை உடன் எதிர்பார்த்து நிற்கிறோம். அதுவரை எம்மால் தொடர்ச்சியாக தினந்தோறும் கிளாமர் பகுதி பிரசுரிக்கப்படும். உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் இப்பகுதி குறித்து எம்மால் தீர்மானிக்கப்படும்!!
[email protected]


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “தினந்தோறும் கிளாமர் படங்கள்..

  1. really nice.
    i’m 33years from uk.
    there are many people like to see like this photos.
    if u do not like please do not see.
    BUT WE LIKE THIS.

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..