நிர்வாண வீடியோ வெளியிட்ட தமிழ் நடிகை : ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 35 Second

தமிழில் ஜீவன் நடித்த யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. ஆங்கிலத்தில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் ஆபாசமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் நிர்வாண வீடியோ ஒன்றை வெளியிட்டார். கட்டில் மீது அமர்ந்திருக்கும் அவர் கரடி பொம்மையை முன்பக்கமாக வைத்துக்கொண்டு போஸ் அளித்திருக்கிறார். சில நொடிகளே இந்த வீடியோ ஓடினாலும் அதை பார்த்து பல ரசிகர்கள் கமென்ட்ஸ் வெளியிட்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட வாய்ப்பு இல்லாதவர்கள் தான் இதுபோன்ற பப்ளிசிட்டியை விரும்புவார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, ராக்கி சாவன்த் போன்றோர் ஆபாசத்தை திணிக்கும் விதமாக நடந்து கொள்வதாக கூறியுள்ளனர். ஆனால் ரசிகர்களின் கமென்ட் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த படங்களை ஷெர்லின் பதிவு செய்த வண்ணம் உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!!
Next post பிரபல நடிகர் சல்மான் கான் பிணையில் விடுதலை!!(சினிமா செய்தி)