மீண்டும் தெலுங்கில் சாய் பல்லவி !!(சினிமா செய்தி)
Read Time:33 Second
தமிழில் முதல் படம் வெளியாகும் முன்பே காதல் கிசு கிசுக்களில் சிக்கிய நடிகை சாய்பல்லவி மீண்டும் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். நடிகர் சர்வானந்திற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காதல் படமாகவே இப்படம் தயாராகி வருவதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating