பூர்ணா நடிக்கும் குந்தி !(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 0 Second

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசுகுமார் தயாரிக்க, எஸ்எப்எப் டிவி இணைந்து வழங்கும் படம், குந்தி. பூர்ணா, அபினவ், கிஷோர், அபிமன்யு சிங், தன்வி, கிருத்திகா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, கர்ணா. இசை, யஜமன்யா. பாடல்கள்: வலங்கைமான் நூர்தீன், முருகானந்தம், வள்ளுவர் தேவன். இணை தயாரிப்பு: மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்தி ராம்.

இயக்கம், பண்ணா ராயல். வசனம், ஏ.ஆர்.கே.ராஜராஜா. அவர் கூறுகையில், ‘தெலுங்கு ராட்சஷி, தமிழில் குந்தி பெயரில் டப்பிங் ஆகிறது. பேயிடம் இருந்து குழந்தைகளை பூர்ணா எப்படிக் காப்பாற்றினார் என்பது கதை. 30 நிமிட சி.ஜி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தவங்க வாழ்க்கை ஈஸின்னு நினைக்காதீங்க!(மருத்துவம்)
Next post நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கற்பழித்த கணவர்!! (உலக செய்தி)