ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்.. !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 54 Second

ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது.

பிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

ஆத்மிகா
ஓவியா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் ஹன்சிகாவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா.

வரலட்சுமி
கப்பல் படம் புகழ் சோனம் பாஜ்வா மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறாராம்.

காட்டேரி
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் காட்டேரி படத்தில் தான் நடிக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் ஆத்மிகா. தனது மகிழ்ச்சியை அவர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

பிசி
சத்தமில்லாமல் வேகமாக வளர்ந்து வருகிறார் வரலட்சுமி. கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். பந்தா பண்ணாத நடிகை என்பதால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அவரை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post 8 ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் நடிக்கும் குஷ்பு !!(சினிமா செய்தி)