தயாரிப்பாளராகிறார் சதா! (சினிமா செய்தி)

Read Time:56 Second

விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இப்போது இயக்கிவரும் படம் ‘டார்ச்லைட்’. வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களைப்பற்றி பேசும் படம் இது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி டிரைவர்களுடன் தொழில் செய்யும் பெண்களைப் பற்றிய இந்தக் கதை, தொண்ணூறுகளில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் நாயகியாக சதா நடிக்கிறார். இயக்குநர் அப்துல் மஜீத்தின் திறமை மீது ஏற்பட்ட நம்பிக்கையால், அவர் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்க முன்வந்திருக்கிறார் சதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை!!(உலக செய்தி)
Next post மகாராஷ்டிராவில் கலவரம்: தீக்கு இரையான கடைகள், வாகனங்கள்!(உலக செய்தி)