பேருந்தின் மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!!

Read Time:31 Second

கொழும்பு – பதுள்ளை பிரதான வீதியின் கல்கந்த, தியதலாவ பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதை மட்டும் சரியாக செய்தல் போதும் அப்பறம் இந்த ஜென்மத்தில் அந்த பெண் உங்களுக்கு மட்டும்தான்..!(வீடியோ)
Next post விபத்தில் பெண்ணொருவர் பலி – மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!!