காதலருடன் நடிகை மிக நெருக்கமாக இருக்கும் காட்சி! (வீடியோ) !!

Read Time:47 Second

பிரித்தானியாவை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் இந்திய சினிமாவில் அதிகம் பிரபலம். தற்போதைக்கு இந்திய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லாததால், அவர் சூப்பர்கேர்ள் சீரிஸில் மட்டும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஒருபடி மேலே சென்று காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி!!
Next post காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் (படங்கள்)