90 வயது தாத்தாவை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண்: வெளியான காரணம்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 22 Second

90 வயது தாத்தாவை இளம் பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

கானா நாட்டை சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

மாநில அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துள்ள அஸ்லோம் முதியவரை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அஸ்லோம் சமுகவலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றும் நிலையில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அஸ்லோம் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி, எங்கள் காதலுக்கு வயதில்லை. நம்மை உண்மையாக நேசிப்பவருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை!! கொக்கோகம் காட்டும் வழி… .(உடலுறவில் உச்சம்!! – பகுதி-10)
Next post இந்த தமிழ் நடிகைகளை கன்னி கழிக்க போவது யார்?(வீடியோ)