தமிழுக்கு வரும் மல்லுவுட் ஹீரோயின் !!(சினிமா செய்தி)

Read Time:33 Second

வண்டி, ஆயிரம் பொற்காசுகள், செல்லாக்காசு, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து வரும் விதார்த், அடுத்து பாலா உதவியாளர் அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அவரது ஜோடியாக ரேஷ்மா அன்னராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்துள்ள அவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதஞ்சலி முனிவர் முதல் பறக்கும் யோகா வரை!!(மருத்துவம்)
Next post ‘அதையும் தாண்டிப் புனிதமானது’!!(கட்டுரை)