ரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார் !(சினிமா செய்தி)

Read Time:52 Second

ரஜினிகாந்த் நடித்த ‘ரங்கா’, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தையும், கமல்ஹாசன் நடித்த ‘ராம் லக்ஷ்மனன்’, ‘தாய் இல்லாமல் நான் இல்லை’ படங்களை இயக்கிய ஆர்.தியாகராஜன் இவர் காலமானார். இவருக்கு வேல்முருகா என்ற மகனும், சண்முக வடிவு என்ற மகளும் உள்ளனர்.

ஆர்.தியாகராஜன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகனும் ஆவார். இவரை தேவர் பிலிம்ஸ் தியாகராஜன் என்று பலரும் அழைத்து வருவார்கள்.

இவரது இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின்சார மயான பூமியில் நடக்கவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் காதலர்களை பிரிக்க நினைக்கும் பெற்றோர்கள் ஆதரவு தேடும் காதல் ஜோடி!!(வீடியோ)
Next post செந்தில் ராஜலஷ்மி காதல் பயணம்!!(வீடியோ)