மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 29 Second

இளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும்.

இதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள் மீது பிரச்சனைகள் எழும்பி வருகிறது. கடந்த வருடம் மெர்சல் இதில் சிக்கியது.

ஆனால் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்க்கார் பட போஸ்டருக்கே பிரச்சனை வந்துவிட்டது. விஜய் சிகரெட் பிடிக்கும் படியான போஸ்டர் போட்டிருந்தது தான் காரணம்.

ஏற்கனவே தமிழக அரசு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியது. பின் போஸ்டரும் நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் சர்க்கார் படத்தில் புகைப்பிடித்தலை தூண்டும் விதமாக விளம்பரப்படுத்தியதற்காக விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் மூவரும் சேர்ந்து ரூ 30 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையாள சினிமாவில் மோசமான அனுபவம்… நடிகை பார்வதி பகீர் தகவல்!!
Next post மருத்துவப் படிப்பில் சேர இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!