கேரவேனுக்குள் கதறி அழும் நிக்கிகல்ராணி – வைரலாகும்!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 1 Second

நடிகை நிக்கி கல்ராணி தற்போது சினிமாவை விட்டே துரத்தப்படும் நிலையில் உள்ளார். நடிகைகள் என்றாலே தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியம். ஆனால், அது புரியாமல் தன் இஷ்டத்துக்கு தாறு மாறாக உடல் எடையை ஏற்றிவிட்டார் அம்மணி.

மட்டுமில்லாமல், மரகத நாணயம், கலகலப்பு 2 என இரண்டு சுமார் ரக படங்களில் நடித்திருந்தவருக்கு விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த “பக்கா” என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. போட்ட காசை கூட எடுக்க முடியாமல் போனார் பக்கா தயாரிப்பாளர்.

இவருடைய அக்கா சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் கவர்ச்சி வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால், அம்மணியோ உடல் பெருத்து குண்டாகி தொந்தியும் தொப்பையுமாக உள்ளார். இதன் காரணமாக கலகலப்பு 2 படத்தில் தொப்புளை காட்டி கூட நடிக்க முடியாமல் போனது. ஆனால், இவருடன் இன்னொரு ஹீரோயினாக நடித்த காத்ரின் தெரேசா-வோ கவர்ச்சியில் கலக்கி ஸ்கோர் செய்தார்.

தற்போது , கீ மற்றும் சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்து வரும் அம்மணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கேரவேனுக்குள் நின்று கொண்டு குழந்தை பேசுவது போல அழகான டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும், இறுதியில் அவர் No No Dad என்று குழந்தை அழுவது போல நடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த வாத்துகள் செய்யும் வேலையை சிரிக்காம பாருங்க !!( வீடியோ )
Next post கப்பல்கள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?டாப் 10 தமிழ்!!( வீடியோ )