சுவைக்கு மட்டுமா உப்பு?(மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 38 Second

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவு தவிர உப்பின் பலன்கள் இங்கே…

* பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க இளஞ்சூடான உப்பு கலந்த நீரில் துடைத்து வெயிலில் காயவைக்க இறுகும்.
* பற்கள் பளிச்சிட புதினா, எலுமிச்சை மூடியை காயவைத்து பொடித்து அத்துடன் உப்பு சேர்த்து தேய்க்க கறை படியாது.

* தாமிர, பித்தளை பாத்திரங்களை உப்பு கலந்த புளியில் தேய்க்க தகதகவென மின்னும்.
* வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து உப்பு சேர்த்து அருந்தினால் உடல் எடை குறையும்.
* அரிசியில் சிறிது உப்பை கலந்து வைத்தால் புழு, வண்டு வராது.
* தொண்டைப் புண்ணிற்கு உப்பு சேர்த்த வெந்நீரில் கொப்புளிக்க நிவாரணம் கிடைக்கும்.
* பித்த வெடிப்பு, கால் ஆணிக்கு இரவில் வெந்நீரில் உப்பு போட்டு பாதங்களை அதில் வைத்து எடுக்க இதமாய் இருக்கும்.
* கிண்ணங்களில் அழகுக்காக வைக்கும் மலர்கள் வாடாமல் இருக்க, அந்த தண்ணீரில் உப்பு போட்டால் சீக்கிரம் வாடாது. ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
* ரத்தக்கறை, மைக்கறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?(கட்டுரை)
Next post துபாயில் மட்டுமே பார்க்க கூடிய 10 மிரளவைக்கும் நிகழ்வுகள் !!(வீடியோ)