பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 12 Second

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக அந்த நாட்டு செய்திகள் கூறுகின்றன.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது.

சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல தமிழ் நடிகைகள் ! ஆபாச படத்தில் ! இது உண்மை !(வீடியோ)
Next post கணய புற்றுநோயால் உயிரிழந்த பிரபல பாடகி !!(சினிமா செய்தி)