உலக வங்கியின் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 77வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!( உலக செய்தி)

Read Time:1 Minute, 26 Second

தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2வருடங்களில் இந்தியா 53 இடங்கள் முன்னேறி தென் ஆசியாவில் முதல் இடத்தையும், பிரிக்ஸ் நாடுகள் அடங்கிய பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் இந்தியா வேகமாக வளரும் 10 நாடுகளில் இந்தியா, இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியா தான் இதை சாதித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுஉள்ளது.

இந்த தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் மொத்தம் 190 நாடுகள் அடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது மத்திய அரசின் சீர் திருந்தகளுக்கு கிடைத்த வெற்றியாக பாஜக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டேய் எந்திரிடா, என அரசு அதிகாரியை கேவலமாக பேசிய MLA, தில்லா உட்கார்திருந்த அதிகாரி!!(வீடியோ)
Next post வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை…!!(அவ்வப்போது கிளாமர்)