ரிவி நிகழ்ச்சியில் சண்டை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 0 Second

ரஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது தோம் 2. இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரே ஷபாரின் என்ற நடிகர் தனது தோழி ரோசாலியாவுடன் பங்கேற்றார்.

அப்போது நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமான ஷபாரின் யாரும் எதிர்ப்பார்க்காத சமயத்தில் ரோசாலியாவை சரமாரியாக அடித்தார்.

பின் அவரின் முடியை எல்லாம் பிடித்து இழுத்து மோசமாக தாக்கினார். இவர்களின் மோசமான இந்த சண்டையை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்தனர். இந்த சம்பவத்தால் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் வன்முறை – இழுத்து மூடப்படும் ஈபிள் கோபுரம்!!(உலக செய்தி)
Next post பாலிவுட் டயட்!!(மருத்துவம்)