லிப் டூ லிப் முத்தம் கொடுத்த நடிகைகள்- வைரலாகும் வீடியோ!

Read Time:1 Minute, 6 Second

வட இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம்.

பிரபலங்களும் தங்களது ஹோலி பண்டிகை புகைப்படங்களை அதிகம் வெளியிட்டனர். பிரபல சீரியல் நடிகைகளாக நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வண்ணம் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

இதனால் வீடியோ வைரலாக நடிகைகள் இதில் என்ன தவறு இருக்கிறது, நெருங்கிய தோழிகள் முத்தம் கொடுத்ததில் என்ன இருக்கிறது என்று கூலாக பேசுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ATM கார்டு நம்பர் கேட்டவன் பட்ட பாடு!! (வீடியோ)
Next post சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கிறது!! (உலக செய்தி)