நடிகை சயீஷா கர்ப்பம்? (சினிமா செய்தி)

Read Time:49 Second

பிப்ரவரி 14 ஆம் திகதி தங்களது திருமண செய்தியை பிரபலங்கள் ஆர்யா-சயீஷா உறுதிப்படுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், மார்ச் மாதமும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது.

அண்மையில் இருவரும் நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற புகைப்படத்தை சயீஷா டுவிட்டரில் போட்டார், அதனுடன் You + me= ❤️😍😘👰 என்று பதிவு செய்தார்.

ஸ்மைலியில் குழந்தையின் உருவம் உள்ளது, இதனாலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழும்பியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 20 பேர் கைது! (உலக செய்தி)
Next post தனிமனித நிதி ஒழுக்கம் !! (கட்டுரை)