காஜல் அகர்வாலின் கவர்ச்சி!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 19 Second

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்´ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்´ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா´ என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

இதுதவிர ஜெயம் ரவியுடன் இணைந்து `கோமாளி´ படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2´ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு!! (கட்டுரை)
Next post அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது!! (உலக செய்தி)